Post date: Mar 3, 2012 11:42:59 PM
பாரதியின் கண்ணம்மா !
02/18/2012 அன்று திரு. செந்தில் சௌரிராஜன் அவர்கள் "பாரதியின் கண்ணம்மா" என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் எடுத்துக் கொண்ட பாரதியார் கவிதைகளின் தொகுப்பு இங்கே!