தமிழருவி உறுப்பினராகிய நான்,
- மன்ற கூட்டங்களில் தொடர்ச்சியாக கலந்து கொள்வேன்
- மன்ற கூட்டப் பேச்சுக்களுக்கு உரிய ஆயத்தம் செய்வேன்
- மன்ற கூட்டப் பணிகளுக்கு உரிய கடமை ஆற்றுவேன்
- மன்ற உறுப்பினர்களுக்கு தேவையான உதவி மற்றும் ஊக்கமளிப்பேன்
- மன்ற கூட்டங்களுக்கு உரிய கண்ணியத்துடன் நடப்பேன்
- மன்ற உறுப்பினர்களுக்கு உரிய உயரிய நெறிமுறைகளுடன் நடப்பேன்
என உளமார உறுதி கூறுகிறேன்!